Finance Minister

img

நெருக்கடியில் தொழில் நிறுவனங்கள் : நிதியமைச்சர் தனிக்கவனம் செலுத்த வலியுறுத்துவேன்.... மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் உறுதி

விவாதத்திற்கு உட்படுத்துவேன். நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் நிதியமைச்சரைச் சந்தித்து....

img

வீதியில் இறங்கிப் போராடினால் மட்டுமே பாஜக அரசு வழிக்கு வரும்.....

ஏழைகள் அனுபவிக்கின்ற கடும் துயரத்தை காணாமலும், அவர்களது ஓலத்தை கேட்காமலும் அசட்டை செய்கிறது.....

img

நிதியமைச்சரின் அறிவிப்புகள் மந்த நிலையை போக்காது

நாடு முழுவதுமுள்ள தொழில்துறைகள் அனைத்தும்  மந்த நிலையை எதிர்கொண்டுள் ளன. வாகன உற்பத்தித் துறையில் மந்தநிலை தோன்றிய பின்னர், அசோக் லேலண்டு, போர்டு, டாடா மோட்டார்ஸ், டிவிஎஸ் போன்ற முன்னணி  மோட்டார் நிறுவனங்களில் உற்பத்தி நிறுத்தம்  அறிவிக்கப்பட்டது.

img

கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில் வங்கி கடனை செலுத்தாதவர்களின் எண்ணிக்கை 60 சதவீதம் உயர்வு - நிர்மலா சீதாராமன் பெருமிதம்

கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில், வங்கி கடனை செலுத்தாதவர்களின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக, மக்களவையில் நிர்மலா சீதாராமன் எழுத்து பூர்வமாக தெரிவித்துள்ளார்.

;